Latest topics
CONTACT ADMIN

*~*நயன்தாராதான் பெஸ்ட்; அசினை நோஸ்கட் செய்த கரீனா!*~*

Go down

*~*நயன்தாராதான் பெஸ்ட்; அசினை நோஸ்கட் செய்த கரீனா!*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 10:40 pm

நயன்தாராதான் பெஸ்ட்; அசினை நோஸ்கட் செய்த கரீனா!





நயன்தாரா, திலீப் ஜோடியாக நடித்த 'பாடிகார்ட்' மலையாள படம் வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்தை 'காவலன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் சித்திக். தற்போது இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. விஜய், திலீப் நடித்த பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். கதாநாயகியாக கரீனாகபூரை தேர்வு செய்துள்ளனர். அவரிடம் 'காவலன்', 'பாடிகார்ட்' பட டி.வி.டி.யை கொடுத்து நயன்தாரா, அசின் நடிப்புகளை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இரு படங்களையும் பார்த்த கரீனாகபூருக்கு 'பாடிகார்ட்' படத்தில் நயன்தாரா நடிப்பு பிடித்து போனதாம். நயன்தாராவின் நடிப்புதான் எளிமையாகவும் இயல்பாகவும் இருந்ததாகவும், அசின் அந்த அளவுக்கு தன்னைக் கவரவில்லை என்றும் கரீனா கூறிவிட்டாராம்! இதுபற்றி இயக்குநர் சித்திக்கிடம் அவர் கூறியது:- அசினை விட நயன்தாராவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஓவர் நடிப்பு இல்லாமல் யதார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார். அவர் உடுத்தியிருந்த ஆடைகளும் அம்சமாக இருந்தது. நயன்தாராவை போல் நடிக்கணும் என்று முடிவு செய்துள்ளேன் என்றார். சபாசு... அப்டிபோடுங்க, தொழில் போட்டியாங்கம்மணி..?
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 30
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum