Latest topics
CONTACT ADMIN

*~*கனவு*~*

Go down

*~*கனவு*~*

Post by Tamilkings on Tue Feb 15, 2011 5:17 am

கனவு



மரணித்து
மரணித்து
இறப்பு கூட எனக்கு
எளிதாய் போயிற்று.
உன் நினைவின் வல்லமை
கல்லறைக்கே வந்து என்னை
உயிர்பித்தது
உன் நினைவு
செல்களுக்குள்ளும்
சாகாது வாழ்கிறது உன்
நினைவு செல்கள்
நான் இறந்து கிடக்கிறேன்
மீண்டும் என் கல்லறைக்கு
வரலாம் உன் நினைவு
வரவேற்கிறேன் அன்பே
உன் கனவை
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 30
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum